மனசின் சாட்சியை அகற்றி மனசோடு விளையாடுபவன்
தன்னை மட்டுமே உயர்வாய் எண்ணுகின்றான்!!
உன்னை காயபடுத்தியவரை நீ காயபடுத்த யோசிக்கும் நேரத்தை
உன் பிரச்சனைகளை தீர்பதற்காக பயன் படுத்தி பார் !!!
உன்னை புரியவதர்களிடம் உன்னை புரியவைப்பதற்கு போராடுவதைவிட
நீ மௌனமாய் இருப்பதே மேல்!!
மிகப் பெரிய வலிகளை கண்டிராதவர்களால் மட்டும் தான்,
பிறரின் வலியில் இன்பம் காண முடிகிறது
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::...
மரணம் என்பது உயிர் பிரிவதால் மட்டும் அல்ல உயிருக்கு மேலான நம்பிக்கை உடையும் போதும் நிகழும்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::..
உன்னை விட உன் திறமைகளை நம்பு நீ ஒரு நாள் ஏமாந்தாலும்
அது உன்னை ஏமாற்றாது காபாற்றும்
............................
உன்னை தேடுவதாய் உன் புகழளை தேடி உன்னை தொலைப்பதை விடஃ
உன்னை தேடி புகழை த் தொலைத்து பார் சந்தோசம் அப்படியோ இருக்கும்
...........................................
ஒரு தலைவனிடம் தன்னை திறமைசாலியாய் காட்டும் தொண்டனை விட
மக்களிடம் அக்ககைறை கொண்ட தொண்டனே நல்ல தலைவனை உருவாக்க முடியும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு அறிவாளி தன்னை அறிவாளியாய் காட்ட பல முட்டாள்களை உருவாக்குகின்றான் . ஓரு முட்டாள் தன்னை அறிவாளியாய் காட்ட
பல அறிவாளிகளை முட்டாளாக்குகின்றான்.

No comments:
Post a Comment