.பார்வைகள் கேட்க்கும் கேள்விக்கு பதில்லில்லா கேவியே
அவள் வாழும் உலகம் இருந்தும் அவளுக்கு மட்டும் எப்பவும்
பிடிப்பது அவளின் உரைமட்டுமே !!
அடிக்கடி வருணபகவான் லீவெடுத்து செல்வதால் !
எப்பவும் அவள் ஊர் மட்டும்
அவளைப்போல் அழகிடம் தோற்றே
தோன்றுவதில்லை ஆனால் அவளுக்கு என்னவோ
அவள் நேசிக்கும் மூச்சுக்காற்று அங்கு மட்டுமே
உள்ளதாய் ஒரு கர்வம் அணைத்து கண்களுக்கு அழகாகத்தெரியும் அவள்
பலவிழிகளின் தேடல்களானால்
என்ன நம்பிக்கை இவளுக்கு மட்டும் அனைவரின் மனதிலும் தோன்றும்
கேள்வி ஆனால் அவளுக்கு தோன்றுவதேயில்லை